27-05-2021 | 3:13 PM
Colombo (News 1st) இலங்கை அணிக்கு எதிராக எஞ்சியுள்ள ஒரு நாள் போட்டிக்கான பங்களாதேஷ் அணியில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதற்கமைய, 21 வயதான ஆரம்ப துடுப்பாட்ட வீரர் Naim Sheikh-இற்கு பங்களாதேஷ் அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
19 வயதிற்குட்பட்ட பங்களாதேஷ் குழாத்தை Naim Sheikh பிரதிநிதி...