26-05-2021 | 6:40 PM
Colombo (News 1st) சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீட்டர் வரை மழை பெய்யலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதனிடையே, இர...