39 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது

39 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது

39 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

23 May, 2021 | 2:12 pm

Colombo (News 1st) யாழ். தொண்டமானாறு – ஊரிக்காடு கடற்கரையில் 131.8 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்றிரவு (22) 10.30 மணியளவில் சைக்கிளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் இந்த கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

4 பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகை சுமார் 39 மில்லியன் ரூபா பெறுமதியுடையவை என மதிப்பிடப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா, கடற்படையினரால் எரியூட்டப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்