மேலும் 2,254 பேருக்கு கொரோனா

மேலும் 2,254 பேருக்கு கொரோனா

by Chandrasekaram Chandravadani 23-05-2021 | 7:04 PM
Colombo (News 1st) இன்றைய தினம் (23) இதுவரை 2,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.