by Staff Writer 23-05-2021 | 10:18 PM
Colombo (News 1st) வைத்தியசாலைகளுக்கு அழைத்துவரப்படும் நோயாளர் ஒருவர் 15 முதல் 30 நிமிடங்களுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்தது.
இது தொடர்பான சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.