மின்னல் தாக்கிய 17 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி 

மின்னல் தாக்கிய 17 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி 

எழுத்தாளர் Staff Writer

23 May, 2021 | 4:53 pm

Colombo (News 1st) கொட்டகலை – டிரேட்டன் தோட்டத்தில் மின்னல் தாக்கிய 17 பேர், கொட்டகலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (23) காலை தேயிலைத் தோட்டத்தில் தொழில் புரிந்துகொண்டிருந்த ஆண் தொழிலாளர்களே இவ்வாறு மின்னல் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளதாக வைத்தியசாலை வைத்திய அதிகாரி சாவித்ரி ஷர்மா தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்