கொரோனா நோயாளர்கள் தொடர்பில் சுற்றுநிரூபம் 

கொரோனா நோயாளர்கள் தொடர்பில் சுற்றுநிரூபம் 

கொரோனா நோயாளர்கள் தொடர்பில் சுற்றுநிரூபம் 

எழுத்தாளர் Staff Writer

23 May, 2021 | 10:18 pm

Colombo (News 1st) வைத்தியசாலைகளுக்கு அழைத்துவரப்படும் நோயாளர் ஒருவர் 15 முதல் 30 நிமிடங்களுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்தது.

இது தொடர்பான சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்