இன்று 2,145 பேருக்கு கொரோனா தொற்று

இன்று 2,145 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 22-05-2021 | 7:12 PM
Colombo (News 1st) COVID தொற்றுக்குள்ளான மேலும் 2,145 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி நாட்டில் COVID தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,60,478 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, 1635 கொரோனா நோயாளர்கள் இன்று குணமடைந்தனர். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,26,995 ஆக அதிகரித்துள்ளது.

ஏனைய செய்திகள்