14 மில்லியன் Sinopharm தடுப்பூசிகளுக்கு முன்பதிவு

14 மில்லியன் Sinopharm தடுப்பூசிகளுக்கு முன்பதிவு

by Staff Writer 20-05-2021 | 10:34 AM
Colombo (News 1st) சீனாவிடம் 14 மில்லியன் Sinopharm தடுப்பூசிகளுக்கு இலங்கை முன்பதிவு செய்துள்ளது. அவற்றில் 03 மில்லியன் தடுப்பூசிகள் எதிர்வரும் ஜூன் மாதமளவில் நாட்டிற்கு கிடைக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.