பொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்படும் தினங்கள்

பொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்படும் தினங்கள் அறிவிப்பு 

by Staff Writer 19-05-2021 | 1:37 PM
Colombo (News 1st) எதிர்வரும் 21 ஆம் திகதி (வௌ்ளிக்கிழமை) இரவு தொடக்கம் 25 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை வரை நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பொருளாதார நிலையங்களும் மூடப்படும் என விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, அன்றைய தினம் (25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை) இரவு தொடக்கம் 28 ஆம் திகதி (வௌ்ளிக்கிழமை) அதிகாலை வரையிலும் பொருளாதார நிலையங்கள் மூடப்படும் என அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.  

ஏனைய செய்திகள்