நடிகர் விஜயகாந்த் வைத்தியசாலையில் அனுமதி

நடிகர் விஜயகாந்த் வைத்தியசாலையில் அனுமதி

by Chandrasekaram Chandravadani 19-05-2021 | 9:43 AM
நடிகர் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக இன்று (19) அதிகாலை 3 மணியளவில் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.