பிரான்ஸில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு

பிரான்ஸில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு

பிரான்ஸில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு

எழுத்தாளர் Staff Writer

19 May, 2021 | 11:17 am

Colombo (News 1st) பிரான்ஸில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதை அடுத்து, வர்த்தக நிலையங்கள், கலாசார நிலையங்கள் மற்றும் மதுபானசாலைகள் மீள திறக்கப்படுகின்றன.

இன்றிலிருந்து (19) 6 பேர் வரை குழுவாக இணைந்து திறந்தவௌி உணவகங்களில் உணவருந்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாடளாவிய ரீதியில் அமுலிலிருந்த ஊரடங்குச் சட்டம், இரவு 7 மணியிலிருந்து இரவு 09 மணி வரை மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் நாளொன்றில் கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் புதிய எண்ணிக்கைக்கு மத்தியில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது தொடர்பில் பிரான்ஸின் மருத்துவ வல்லுநர்கள் சிலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்