நடிகர் விஜயகாந்த் வைத்தியசாலையில் அனுமதி

நடிகர் விஜயகாந்த் வைத்தியசாலையில் அனுமதி

நடிகர் விஜயகாந்த் வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

19 May, 2021 | 9:43 am

நடிகர் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூச்சுத்திணறல் காரணமாக இன்று (19) அதிகாலை 3 மணியளவில் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்