19-05-2021 | 6:13 PM
Colombo (News 1st) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொருளாளரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்...