ரிஷாத் மற்றும் பிரேமலால் பாராளுமன்றிற்கு வருகை

ரிஷாத் மற்றும் பிரேமலால் பாராளுமன்றிற்கு வருகை

by Staff Writer 18-05-2021 | 11:23 AM
Colombo (News 1st) பிரேமலால் ஜயசேகர மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் பாராளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக படைக்கள சேவிதர் தெரிவித்தார்.