இன்று 1734 பேருக்கு கொரோனா தொற்று

இன்று 1734 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 18-05-2021 | 8:45 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான 1734 பேர் இன்று (18) அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,46,936 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இன்று 1,516 பேர் குணமடைந்துள்ளனர்.