அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பான அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பான அறிவிப்பு

by Staff Writer 18-05-2021 | 12:56 PM
Colombo (News 1st) மே மாதம் 25ஆம் திகதி சம்பளம் பெறும் அரச ஊழியர்களின் சம்பளத்தை எதிர்வரும் 21 ஆம் திகதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.