கொரோனா தொற்றுக்குள்ளாகி முன்னாள் பா.உறுப்பினர் கே. துரைரட்ணசிங்கம் காலமானார் 

கொரோனா தொற்றுக்குள்ளாகி முன்னாள் பா.உறுப்பினர் கே. துரைரட்ணசிங்கம் காலமானார் 

கொரோனா தொற்றுக்குள்ளாகி முன்னாள் பா.உறுப்பினர் கே. துரைரட்ணசிங்கம் காலமானார் 

எழுத்தாளர் Staff Writer

18 May, 2021 | 8:52 am

Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே. துரைரட்ணசிங்கம் தனது 80 ஆவது வயதில் காலமானார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் காலமானதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்