எதிர்வரும் 24, 25 ஆம் திகதிகள் அரச விசேட விடுமுறை தினங்களாக அறிவிப்பு

எதிர்வரும் 24, 25 ஆம் திகதிகள் அரச விசேட விடுமுறை தினங்களாக அறிவிப்பு

எதிர்வரும் 24, 25 ஆம் திகதிகள் அரச விசேட விடுமுறை தினங்களாக அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

18 May, 2021 | 10:08 am

Colombo (News 1st) எதிர்வரும் 24 (திங்கட்கிழமை) மற்றும் 25 ஆம் (செவ்வாய்க்கிழமை) திகதிகள் அரச விசேட விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு நாட்களிலும் வங்கி மற்றும் வர்த்தக விடுமுறை வழங்கப்படவில்லை என பொதுச் சேவை மற்றும் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்