உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்த கூட்டம் இரத்து

உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்த கூட்டம் இரத்து

உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்த கூட்டம் இரத்து

எழுத்தாளர் Staff Writer

18 May, 2021 | 11:29 am

Colombo (News 1st) உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்த கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்த கூட்டம், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரையான 03 நாட்களுக்கு சிங்கப்பூரில் நடைபெறவிருந்தது.

இந்த நிலையில், உலகளாவிய ரீதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இந்த கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்