இன்று 1734 பேருக்கு கொரோனா தொற்று

இன்று 1734 பேருக்கு கொரோனா தொற்று

இன்று 1734 பேருக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Staff Writer

18 May, 2021 | 8:45 pm

Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான 1734 பேர் இன்று (18) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,46,936 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இன்று 1,516 பேர் குணமடைந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்