ஒரு தொகை போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் கைது

95 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் கைது

by Staff Writer 17-05-2021 | 4:50 PM
Colombo (News 1st) போதைப்பொருட்களை கொண்டுசென்ற பெண் ஒருவர் மோதரையில் கைது செய்யப்பட்டுள்ளார். 95 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்