Colombo (News 1st) Update ; 09.20 PM: மேலும் 854 பேருக்கு கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இன்றைய தினம் (17) இதுவரை 2,433 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியது.
========================================================================
COVID - 19 தொற்றுக்குள்ளான மேலும் 1,579 பேர் இன்று (17) அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
