வெலே சுதாவை சிறைச்சாலைக்கு வௌியில் அழைத்துச்செல்ல தடை

வெலே சுதாவை சிறைச்சாலைக்கு வௌியில் அழைத்துச்செல்ல தடை

வெலே சுதாவை சிறைச்சாலைக்கு வௌியில் அழைத்துச்செல்ல தடை

எழுத்தாளர் Staff Writer

17 May, 2021 | 2:22 pm

Colombo (News 1st) பிரபல போதைப்பொருள் கடத்தற்காரரான ‘வெலே சுதா’ எனப்படும் சமந்த குமாரவை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை பூசா சிறைச்சாலைக்கு வௌியில் அழைத்துச் செல்வதற்கு தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் (17) உத்தரவு பிறப்பித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்