லக்சல மற்றும் சலுசல நிறுவனங்களின் தலைவர் காலமானார்

லக்சல மற்றும் சலுசல நிறுவனங்களின் தலைவர் காலமானார் 

by Staff Writer 17-05-2021 | 4:18 PM
Colombo (News 1st) சலுசல மற்றும் லக்சல நிலையங்களின் தலைவரும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பிரதீப் குணவர்தன காலமானார். கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, அவர் தனது 59 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.    

ஏனைய செய்திகள்