இன்றைய தினம் 2,433 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகினர்

இன்றைய தினம் 2,433 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகினர்

இன்றைய தினம் 2,433 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகினர்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

17 May, 2021 | 9:50 pm

Colombo (News 1st) Update ; 09.20 PM: மேலும் 854 பேருக்கு கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இன்றைய தினம் (17) இதுவரை 2,433 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியது.

========================================================================

COVID – 19 தொற்றுக்குள்ளான மேலும் 1,579 பேர் இன்று (17) அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்