10,000 கட்டில்களை தயாரிக்கும் திட்டம் நிறைவு

by Staff Writer 16-05-2021 | 9:28 PM
Colombo (News 1st) பத்து நாட்களில் 10,000 கட்டில்களை தயாரிக்கும் திட்டம் இன்று (16)  நிறைவடைந்துள்ளது. ​ திட்டத்தின் இறுதி நாளான இன்று அம்பாறை இளைஞர் சேவை மத்திய நிலையத்தில் கட்டில்கள் தயாரிக்கப்பட்டன.