ரிஷாத் மற்றும் பிரேமலால் ஜயசேகரவை பாராளுமன்றிற்கு அழைக்க தீர்மானம்
by Staff Writer 16-05-2021 | 10:30 PM
Colombo (News 1st) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள இணங்குவார்களாயின், ரிஷாத் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோரை பாராளுமன்றத்திற்கு அழைக்க சபாநாயகர் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற ஊடகப்பிரிவு தெரிவித்தது.