Colombo (News 1st) Update ; மேலும் 480 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இன்று (16) இதுவரை தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,212 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
========================================================================
இன்றைய தினம் (16) இதுவரை 1,732 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
