வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சுகாதார விதிமுறைகளுக்கமைய சுற்றுலா மேற்கொள்ள அனுமதி 

வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சுகாதார விதிமுறைகளுக்கமைய சுற்றுலா மேற்கொள்ள அனுமதி 

வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சுகாதார விதிமுறைகளுக்கமைய சுற்றுலா மேற்கொள்ள அனுமதி 

எழுத்தாளர் Staff Writer

16 May, 2021 | 4:09 pm

Colombo (News 1st) நாட்டிற்கு வருகை தந்துள்ள வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக “Bio Bubble” முறைமையின் கீழ் சுற்றுலா மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்