ரிஷாத் மற்றும் பிரேமலால் ஜயசேகரவை பாராளுமன்றிற்கு அழைக்க தீர்மானம்

ரிஷாத் மற்றும் பிரேமலால் ஜயசேகரவை பாராளுமன்றிற்கு அழைக்க தீர்மானம்

ரிஷாத் மற்றும் பிரேமலால் ஜயசேகரவை பாராளுமன்றிற்கு அழைக்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

16 May, 2021 | 10:30 pm

Colombo (News 1st) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள இணங்குவார்களாயின், ரிஷாத் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோரை பாராளுமன்றத்திற்கு அழைக்க சபாநாயகர் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற ஊடகப்பிரிவு தெரிவித்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்