துறைமுக நகர சட்டமூலம் குறித்த நீதிமன்ற தீர்மானத்தை பாராளுமன்றில் கையளிக்க நடவடிக்கை

துறைமுக நகர சட்டமூலம் குறித்த நீதிமன்ற தீர்மானத்தை பாராளுமன்றில் கையளிக்க நடவடிக்கை

துறைமுக நகர சட்டமூலம் குறித்த நீதிமன்ற தீர்மானத்தை பாராளுமன்றில் கையளிக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

16 May, 2021 | 4:54 pm

Colombo (News 1st) கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம், சபாநாயகரினால் எதிர்வரும் 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்