16-05-2021 | 2:01 PM
Colombo (News 1st) பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் மக்களுக்கு தேவையான மரக்கறிகள், பழங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை நடமாடும் சேவைகளூடாக விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும், இதற்கு பிரதேச செயலாளரின் விசேட அனுமதிப்பத்திரம் கட்டாயமானதாகும் என பொருளாதார மறுமலர்ச்...