19, 20 ஆம் திகதிகளில் கொழும்பு துறைமுக நகர் சட்டமூலம் தொடர்பான விவாதம்

19, 20 ஆம் திகதிகளில் கொழும்பு துறைமுக நகர் சட்டமூலம் தொடர்பான விவாதம்

19, 20 ஆம் திகதிகளில் கொழும்பு துறைமுக நகர் சட்டமூலம் தொடர்பான விவாதம்

எழுத்தாளர் Bella Dalima

13 May, 2021 | 4:17 pm

Colombo (News 1st) கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதத்தை இம்மாதம் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்