இன்று 2,249 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இன்று 2,249 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

by Staff Writer 13-05-2021 | 10:37 PM
Colombo (News 1st) இன்று (13) இதுவரையான காலப்பகுதியில் 2,249 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதன் பிரகாரம் இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1,35,796 ஆக பதிவாகியுள்ளது.