அத்தியாவசிய சேவைக்கு விசேட ரயில் சேவை 

அத்தியாவசிய சேவைக்கு வருவோருக்காக விசேட ரயில் சேவை 

by Staff Writer 13-05-2021 | 1:21 PM
Colombo (News 1st) அத்தியாவசிய சேவைக்காக கொழும்பிற்கு வருகை தரும் அரச மற்றும் தனியார் பிரிவினருக்காக பிரதான நகரங்களுக்கு இடையில் இன்றிலிருந்து (13) ரயில் சேவை முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.