அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்காக விசேட ரயில் சேவை

அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்காக விசேட ரயில் சேவை

அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்காக விசேட ரயில் சேவை

எழுத்தாளர் Staff Writer

13 May, 2021 | 8:47 am

Colombo (News 1st) அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்காக மாத்திரம் இன்று (13)  முதல் விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த ரயிலில் வேறு நபர்களுக்கு பயணிக்க முடியாது என ரயில் போக்குவரத்து அத்தியட்சிகர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்காக கண்டி, மஹவ, இறம்புக்கனை, சிலாபம் மற்றும் பெலியத்த ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து ரயிலொன்றை சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்