13-05-2021 | 4:01 PM
Colombo (News 1st) இங்கிலாந்தின் மிக பிரபலமான இசை விழாவான பிரிட் இசை விருது விழா (Brit Awards) பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது.
இவ்விருது விழா, லண்டனில் உள்ள O2 Arena-வில் நடத்தப்பட்டது. இதில் 4,000 பேர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்துகொள்பவர்கள், மாஸ்க் அணியத் தேவையில்லை, சமூக இடைவெளியை பின்பற்...