பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 'ஊருஜுவா' உயிரிழப்பு 

by Staff Writer 12-05-2021 | 6:23 AM
Colombo (News 1st) பாதாள உலகக்குழு தலைவர் "ஊருஜுவா" நவகமுவ - வந்துரன்முல்லயில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.