பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ‘ஊருஜுவா’ உயிரிழப்பு 

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ‘ஊருஜுவா’ உயிரிழப்பு 

எழுத்தாளர் Staff Writer

12 May, 2021 | 6:23 am

Colombo (News 1st) பாதாள உலகக்குழு தலைவர் “ஊருஜுவா” நவகமுவ – வந்துரன்முல்லயில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்