பசில் ராஜபக்ஸ மருத்துவ சிகிச்சைக்காக வௌிநாடு சென்றார் 

பசில் ராஜபக்ஸ மருத்துவ சிகிச்சைக்காக வௌிநாடு சென்றார் 

பசில் ராஜபக்ஸ மருத்துவ சிகிச்சைக்காக வௌிநாடு சென்றார் 

எழுத்தாளர் Staff Writer

12 May, 2021 | 11:51 am

Colombo (News 1st) ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸ அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

மருத்துவ சிகிச்சைகளுக்காக அவர் அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இன்று (12) அதிகாலை 3.15 மணிக்கு பசில் ராஜபக்ஸ புறப்பட்டுச் சென்றுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்