நாளை (13) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை நாடளாவிய ரீதியில் பயணத் தடை 

நாளை (13) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை நாடளாவிய ரீதியில் பயணத் தடை 

நாளை (13) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை நாடளாவிய ரீதியில் பயணத் தடை 

எழுத்தாளர் Staff Writer

12 May, 2021 | 2:30 pm

Colombo (News 1st) நாளை (13) இரவு 11 மணி தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04 மணி வரை நாடளாவிய ரீதியில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் COVID-19 தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு மாத்திரம் மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

எனினும், அத்தியாவசிய சேவைகளுக்கு பயணக்கட்டுப்பாடு பொருந்தாது என இராணுவத் தளபதி சுட்டிக்காட்டினார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்