நாட்டில் மேலும் 23 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 23 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 23 கொரோனா மரணங்கள்

எழுத்தாளர் Staff Writer

12 May, 2021 | 7:03 am

Colombo (News 1st) நேற்றைய தினம் (11) 23 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டன.

அதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 850 ஆக அதிகரித்துள்ளது.

இரத்மலானை, பொலன்னறுவை (இருவர்), பிலிமத்தலாவ, நுவரெலியா, தலவாக்கலை, ஹல்க்ரன்ஓயா, மாத்தளை (மூவர்), எல்கடுவ, மடுல்கலே (இருவர்), மாத்தறை, மெனிக்ஹின்ன, தல்கஸ்வல, மொரொன்துடுவ, மஹரகம, ஹல்தொட்ட, வஸ்கடுவ, களனி, மொறட்டுவை மற்றும் பாணந்துறை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 23 பேரே இவ்வாறு தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்