மேலும் 1,581 கொரோனா நோயாளர்கள் பதிவு

மேலும் 1,581 கொரோனா நோயாளர்கள் பதிவு

by Staff Writer 10-05-2021 | 7:09 PM
Colombo (News 1st) COVID - 19 தொற்றுக்குள்ளான 1,581 பேர் இன்று (10) அடையாளம்  காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டார்.