துறைசார் நிறுவன பரீட்சைகள் ஒத்திவைப்பு

துறைசார் நிறுவன பரீட்சைகள் ஒத்திவைப்பு

by Staff Writer 10-05-2021 | 2:46 PM
Colombo (News 1st) இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தினால் 2021 மே மாதத்தில் நடத்தப்படவிருந்த துறைசார் நிறுவன பரீட்சைகள் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.