அநாவசியமாக குழப்பமடைய வேண்டாம் - இராணுவத் தளபதி

அநாவசியமாக குழப்பமடைய வேண்டாம் - இராணுவத் தளபதி

by Staff Writer 10-05-2021 | 5:56 PM
Colombo (News 1st) நாட்டை Lockdown செய்யும் தீர்மானம் இல்லாமையால் அநாவசியமாக குழப்பமடைய வேண்டாம் என இராணுவத் தளபதி, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.