10-05-2021 | 4:05 PM
Colombo (News 1st) நாட்டை "Lockdown" செய்யும் எவ்வித தீர்மானமும் இல்லை என COVID - 19 ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
எனினும், அடுத்துவரும் சில நாட்களில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் க...