மேலும் 1,732 பேருக்கு கொரோனா தொற்று

மேலும் 1,732 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 09-05-2021 | 6:18 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 1,732 பேர் இன்று (09) அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்