உற்பத்திக்கு தேவையான இரசாயன இறக்குமதிக்கு அனுமதி 

உற்பத்திக்கு தேவையான இரசாயன இறக்குமதிக்கு அனுமதி 

by Chandrasekaram Chandravadani 09-05-2021 | 7:17 PM
Colombo (News 1st) உற்பத்திகளுக்கு தேவையான இரசாயனத்தை அனுமதிப்பத்திரத்தின் கீழ் இறக்குமதி செய்வதற்கு தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் S.R. ஆட்டிகல தெரிவித்தார்.