இன்றைய தினம் 2,659 பேருக்கு தொற்று உறுதி

இன்றைய தினம் 2,659 பேருக்கு தொற்று உறுதி

by Chandrasekaram Chandravadani 09-05-2021 | 9:31 PM
Colombo (News 1st) COVID - 19 தொற்றுக்குள்ளான மேலும் 927 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்றைய தினம் (09) இதுவரையில் 2,659 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.